Breaking

Tuesday, June 4, 2019

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியராக வேண்டுமா? 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு



புனேயில் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 370 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Post Graduate Teachers

காலியிடங்கள்: 128

சம்பளம்: மாதம் ரூ.27,500 - 32,500



காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறைகள்: Hindi, English, Mathematics, Biology, Chemistry, Physics, Commerce,Economics, Geogiraphy, History, PGT-I.T.

பணி: Trained Graduate Teachers

காலியிடங்கள்: 172

சம்பளம்: மாதம் ரூ.26,250 - 31,250

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறைகள்: Hindi, English, Mathematics, Science, Art, Music, PET, Librarian

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் நவோதயா விதிமுறை தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 17.06.2019

விண்ணப்பிக்கும் முறை: www.nvsropune.gov.in என்ற முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விரைவு அல்லது பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.



மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 05.06.2019