பள்ளி மாணவர்களை கவரும் வண்ணம் நொறுக்குத்தீனி குறித்த விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றைப் பள்ளி வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றிலும் வைப்பதற்கு தடை விதிக்க இந்திய உணவு பாதுகாப்பு, தர ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், பள்ளிக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, சத்தான உணவு வகைகளின் பட்டியலையும் ஆணையம் தயாரித்துள்ளனர்.Search This Blog
Saturday, June 15, 2019
இனி விளம்பரங்களுக்கு தடை
பள்ளி மாணவர்களை கவரும் வண்ணம் நொறுக்குத்தீனி குறித்த விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றைப் பள்ளி வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றிலும் வைப்பதற்கு தடை விதிக்க இந்திய உணவு பாதுகாப்பு, தர ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், பள்ளிக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, சத்தான உணவு வகைகளின் பட்டியலையும் ஆணையம் தயாரித்துள்ளனர்.