Thursday, June 20, 2019

ஆசிரியர்கள் தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற உண்மை தன்மை சான்று இல்லையென்றாலும் வழங்க CEO உத்தரவு.

உண்மை தன்மை சான்று இல்லையென்றாலும் தேர்வு நிலை, சிறப்பு நிலை முகாம் நடத்தி ஆணை வழங்க விழுப்புரம் CEO அவர்கள் உத்தரவு.