JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, June 4, 2019

உடற்கல்வி பாடத்திட்டத்தை SCERT உருவாக்கிய போதிலும் பள்ளியில் நடைமுறைப்படுத்தாமல் பள்ளி கல்வித்துறை அலட்சியம்!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி பாடத்திட்டத்தை SCERT உருவாக்கிய போதிலும் இதுவரை பள்ளியில் நடைமுறைப்படுத்தாமல் பள்ளி கல்வித்துறை அலட்சியம். உடற்கல்வி ஆசிரியர்கள் ஏமாற்றம்.