THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Monday, July 8, 2019

தமிழக அரசு நிறுவனத்தில் ஓட்டுநர், மேலாளர் வேலை வேண்டுமா?

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager (Accounts)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
தகுதி: CA inter, ICWA inter முடித்திருக்க வேண்டும்.
Advertisement

பணி: Manager(Engg)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.36,700 - 1,16,200
தகுதி: பொறியியல் துறையில் Electrical and Electronics, Electronics and Instrumentation, Electrical and Instrumentation, Electronics and communication, Automobile, Mechanical பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்பணி: Manager(Fodder) - 01
சம்பளம்: மாதம் ரூ. 36700 - 1,16,200
தகுதி: விவசாயப் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Dairy)
காலியிடங்கள்: 02
தகுதி: IDD/NDD அல்லது post Graduate Degree in Dairy Science/ Dairying அல்லது Food Technology, Dairy Technology, B.Tech. முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 35,900 - 1,13,500

பணி: Deputy Manager (DC)
காலியிடங்கள்: 02
தகுதி: Dairy Science, Dairy Chemistry, Chemistry, Bio-Chemistry, BioTech, Quality Control பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 35,600 - 1,12,800

பணி: Executive (Office)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500

பணி: Private Secretary Grade III
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் உயர்நிலை மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

பணி: Executive (Lab)
காலியிடங்கள்: 01
தகுதி: அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தொழிலக ஆய்வக பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 63,600

பணி: Junior Executive(Typing)
காலியிடங்கள்: 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சி பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500- 62,000

விண்ணப்பக் கட்டணம்: ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Madurai District Co-operative Milk Producers' Union Limited, Sathamangalam, Madurai- 625 020.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 15.07.2019



மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdslm110619+%281%29.pdf/61550d25-1d19-ac18-6151-74a4a52b5b0f¬iceURL=/documents/20142/0/cnslm100619+%281%29.pdf/98218db6-6875-765b-313e-3883a9dafa87¬iceName= என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK