Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 17, 2019

செயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் டெக்னீசியன் பணி





அனைவராலும் செயில் என அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணைய நிறுவனத்தின் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் கிளையில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி மற்றும் டெக்னீசியன், துணை மருத்துவ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 361
பணி: Specialist (E-3) - 12
1.Radiologist- 03
2.Pathologist- 03
3.Biochemistry- 02
4.Microbiologist- 02
5.Lab Medicine - 02
பணி: Medical Officer (E-1) - 08
பணி: Jr. Manager (Bio-Medical) (E-1) - 03


பணி: Nursing Sister (Trainee) - 234
பணி: Technician-Laboratory (Trainee) - 81
பணி: Attendant - Dressers (Trainee) -10
பணி: Laundry Operator (Trainee) - 04
பணி: Dresser-Burn & Plastic (Trainee) - 02
பணி: Photographer (Trainee) - 01
பணி: Dietician (S-3) - 02

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடும். 30 மற்றும் 37 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.sailcareers.com/media/uploads/ADVT_NO.04_2019_MEDICAL_EXECUTIVE__PARAMEDICAL_STAFF.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2019