Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 7, 2019

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் (எய்ம்ஸ்) பாட்னா கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

பேராசிரியர் பிரிவில் 46 பணியிடங்களும், கூடுதல் பேராசிரியர் பிரிவில் 38 பணியிடங்களும், உதவி பேராசிரியர் பிரிவில் 56 பணியிடங்களும், இணை பேராசிரியர் பிரிவில் 56 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

மருத்துவத் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு:

பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் பணியிடங்களும் 58 வயதிற்குள் இருக்க வேண்டும். உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடங்களும் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.1500 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.1200 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.aiimspatna.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimspatna.org என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2019

Popular Feed

Recent Story

Featured News