Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 29, 2019

நாளை ( 30.08.2019) உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு!


தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 01.08.2018 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு உபரி இடைநிலை ஆசிரியர்களின் பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது.



தொடர்புடைய இடைநிலை ஆசிரியர்களை குறிப்பிட்ட நேரத்தில் பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

No comments:

Post a Comment