Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 27, 2019

பள்ளிக் கல்வி - நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தொட்டுணர் கருவி ( AEBAS) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை அமல்படுத்துவது தொடர்பாக இயக்குநர் அறிவுரைகள் மற்றும் செயல்முறைகள்.


மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தொடர்ந்து அடுத்தகட்டமாக தொடக்கக் கல்வி இயக்குநரின் கட்டுபாட்டிலுள்ள நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கும் ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி ( AEBAS) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது தொடர்பான அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.









No comments:

Post a Comment