Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 26, 2019

கல்வி தொலைக்காட்சி துவக்க நிகழ்ச்சியினை எத்தனை பள்ளிகளில் எவ்வளவு மாணவர்கள் பார்த்தனர் என்ற விவரத்தினை தெரிவிக்க - BEOs, BRTEs களுக்கு CEO உத்தரவு.


இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கல்வி தொலைக்காட்சி துவங்கி வைப்பதை அனைத்து பள்ளிகளிலும் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.ஆகவே வட்டார கல்வி அலுவலர்கள், பொறுப்பு வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் எத்தனை பள்ளிகளில் எவ்வளவு மாணவர்கள் பங்குபெற்றனர் என்ற விவரத்தினை தெரிவிக்க வேண்டும்.

-முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி



No comments:

Post a Comment