Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 6, 2019

தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை





தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

Joint Director பிரிவில் 09 பணியிடங்களும், Deputy Director பிரிவில் 03 பணியிடங்களும், Accounts Officer பிரிவில் 05 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

சம்மந்தப்பட்ட துறையில் படித்து முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு:

56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

Joint Director மற்றும் Deputy Director பணியிடங்களுக்கு ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை வழங்கப்படும். Accounts Officer பணியிடங்களுக்கு ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.nift.ac..in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The Register 2nd Floor, Head Office, NIFT Campus, Hauz khas, Near Gulmohar Park, New Delhi - 110 016.



மேலும் முழுமையான விவரங்களை அறிய https://nift.ac.in/sites/default/files/2019-06/Advt_Gr.%20A%20Posts.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:16.08.2019