
"ஆசிரியர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும்"
பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
ஆசிரியர்கள், முன்னுதாரணமாக ஹெல்மெட் அணிய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு மணி நேரம், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.
Click here - Road Safety Teachers Awareness Proceedings ....


