Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 19, 2019

விண்வெளி: மாணவர்களுக்கான விநாடி- வினா போட்டி

உலக இயற்கை நிதியம் அமைப்பு (ஜ்ஜ்ச்) சார்பில் நாடு தழுவிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டியில் கலந்துகொள்ள செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து உலக இயற்கை நிதியம் அமைப்பின் சுற்றுச்சூழல் கல்வி இயக்குநர் ராதிகா சூரி வெளியிட்ட அறிக்கையில், "இயற்கை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாடு தழுவிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பூமி கிரகத்தை மையமாகக் கொண்டு விநாடி வினா போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளிகள் ஜ்ஜ்ஜ்.வ்ன்ண்க்ஷ்.ஜ்ஜ்ச்ண்ய்க்ண்ஹ.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.