JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, August 5, 2019

பத்தாம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு DOWNLOAD LINK

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணையதளமான http://www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும் மாதிரி வினாத்தாளை பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது. மாதிரி வினாத்தாள் அடிப்படையில்தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் அரசு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.




பத்தாம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு Download:10 th Standard ( SSLC) Model question paper 2019-2020