
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், கணக்கு மேலாளர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் அக்டோபர் 27ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய உணவுக் கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 304
பணியிடம் : இந்தியா முழுவதும்
மண்டலங்கள் வாரியாக பணியிட விபரங்கள்:
வடக்கு மண்டலம்:
Manager (General) - 08
Manager (Depot) - 46
Manager (Movement) - 12
Manager (Accounts) - 68
Manager (Technical) - 44
Manager (Civil Engineering) - 04
Manager (Electrical Mechanical Engineering) - 05
தெற்கு மண்டலம்:
Manager (General) - 09
Manager (Depot) - 06
Manager (Movement) - 19
Manager (Accounts) - 30
Manager (Hindi) - 01
மேற்கு மண்டலம்:
Manager (General) - 01
Manager (Depot) - 04
Manager (Movement) - 01
Manager (Accounts) - 07
Manager (Technical) - 01
Manager (Hindi) - 01
கிழக்கு மண்டலம்:
Manager (General) - 02
Manager (Depot) - 20
Manager (Accounts) - 09
Manager (Technical) - 05
Manager (Hindi) - 01
வட-கிழக்கு மண்டலம்:
Manager (General) - 02
Manager (Depot) - 11
Manager (Accounts) - 07
Manager (Technical) - 03
Manager (Civil Engineering) - 03
வயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். (அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.)
ஊதியம் : இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ. 40,000 முதல் ரூ.1,40,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ஆன்லைன் மூலம் ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : http://www.fci.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 27.10.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.recruitmentfci.in/category_two_main_page.php?lang=en என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


