
மகாத்மா காந்தி ஜியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூர் பள்ளி மாணவ/ மாணவிகள் காந்தியடிகளின் ஓவியத்தை வரைந்தனர்.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பூ.ஜெயந்தி மற்றும் உதவி ஆசிரியர்கள்திருமதி புஷ்பலதா,ராஜஷுலா, மகாலெட்சுமி ,ஜெயராணி, சாவித்திரி, உமா, புவனேஸ்வரி, சு.உமா.விஜயா மற்றும் ஆசிரியர் சுரேஷ் அவர்கள் மாணவ/ மாணவிகளுக்கு வழிகாட்டினர்.,





No comments:
Post a Comment