Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 21, 2019

TET - ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு


2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலைவெளியிட்டார். முன்னதாக, வரப்பாளையம் என்ற இடத்தில் அமையும், அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5- வது நீரேற்று நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நம்பியூரில் நடைபெற்றது. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு, இந்த பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment