ரூ.44,900 ஊதியத்தில் திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் வேலை


மத்திய அரசின் திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் Liquid Propulsion Systems Centre (LPSC) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பிரிவில் 16 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Diploma in Mechanical Engineering,Diploma in Electronics and Communication Engineering ஏதாவது ஒரு படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:



ரூ. 44,900 முதல் ரூ. 1,42,400 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் www.lpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.lpsc.gov.in/docs/Detailed%20advertisementTA.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03-10-2019
Share:

Categories