Thursday, September 26, 2019

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பசுமைத் திட்டத்திற்கு விழுப்புரம் சங்கமம் அரிமா சங்கம் 5000 மரக்கன்றுகள் வழங்கியது

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

🌳 விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பசுமைத் திட்டம் 🌳 சங்கமம் அரிமா சங்கம் விழுப்புரம்🌳 25.09.2019 இன்று விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் பசுமைப் பள்ளிகள் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த *மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் விழுப்புரம் அரிமா சங்க ஆளுநர் அவர்களால் 5000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.* இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பள்ளி துணை ஆய்வாளர் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.🌳🌳🌳🌳🌳🌳🌳 💐💐💐

Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE
Back To Top