Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 26, 2019

வனக்காவலர் பதவிக்கான இணையவழித் தேர்வு நாட்கள் அறிவிப்பு.

இணையழித் தேர்வானது 04.10.2019, 05.10.2019 மற்றும் 06.10.2019 ஆகிய தேதிகளில் விண்ணப்பதாரர்களை ஏழு குழுக்களாக பிரித்து கீழ்காணும் கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது.