JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, September 4, 2019

கணினி ஆசிரியர் தேர்வை ஏன் TRB தமிழில் நடத்தவில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி!




கடந்த ஜூன் மாதம் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது.அதில் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன என்றும், தமிழ் வழியில் பயின்றோர்க்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ் மொழியில் ஏன் கேள்விகள் கேட்கப்படவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL Arattai Group

Back To Top