Breaking

Thursday, October 10, 2019

17,400 சம்பளத்தில் மத்திய அரசின் தீயணைப்பாளர் துறையில் வேலை


மத்திய அரசின் மத்திய அரசின் தீயணைப்பாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: தீயணைப்பாளர் (Firemen) பிரிவில் 59 பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.17,400 வரை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.cochinshipyard.com என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி:18.10.2019 மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.cochinshipyard.com/career.htm