Search This Blog

Monday, October 14, 2019

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சம்பளம் IFHRMS மூலமாக நவம்பர் 2019 முதல் நடைமுறைக்கு வருகிறது.

0 comments
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சம்பளம் IFHRMS (INTEGRATED FINANCIAL AND HUMAN RESOURCES MANAGEMENT SYSTEM)
(தமிழில்) ஒருங்கிணைந்த நிதியில் மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம்.
இணையத்தளம் மூலமாக நவம்பர் 2019 முதல் நடைமுறைக்கு வருகிறது.

காணொளி

நன்றி: தந்தி TV
https://youtu.be/XZtzaDIv6rU