நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றப்படவில்லை. இயக்குநர் பணியிடம் Non- IAS Post. பள்ளிக்கல்வி ஆணையர் பதவி IAS Cadre இல் புதிதாக உருவாக்கப்பட்டு திருமதி. சிஜி தாமஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கல்வித்துறையில் இருக்கும் 6 (அ) 7 இயக்குநர்களுக்கு உயர் அலுவலராக இருப்பார். கல்வித்துறை முதன்மைச் செயலர் திரு. பிரதீப் யாதவ் அவர்களுக்கு உதவி அலுவலராக இருப்பார். ஆணையருக்கான அலுவலகம், ஊதியம்,அலுவல் பணி குறித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Friday, November 15, 2019
பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றமா?
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்




