Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 20, 2019

சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம்

சிவகங்கை ஒன்றியம்
1. அண்ணாநகர்
2. மேலச்சாலூர்
3. அரசனூர் சமத்துவபுரம்
4. நையான் குளம்





இளையான்குடி
1.சாத்தணி

கல்லல்
1. மணப்பட்டி


*சாக்கோட்டை*
1. அரியக்குடி


*கண்ணங்குடி*
1. சித்தலூர்


*எஸ்.புதூர்*
1. முசுண்டப்பட்டி
2. வேலம்பட்டி
3. செட்டிக்குறிச்சி


*மற்ற ஒன்றியங்களில் காலிப்பணியிடம் இல்லை*




தூத்துக்குடி மாவட்டம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம்.





*புதூர் வட்டாரம்:*
1. PUMS கீழக்கரந்தை
2. PUMS அயன்வடமலாபுரம்
3. PUMS வௌவால்தொத்தி


*விளாத்திகுளம் வட்டாரம்:*
1.படர்ந்தபுளி
2.மேல்மாந்தை

*கோவில்பட்டி வட்டாரம்*
1.ஊத்துப்பட்டி
2.நாலாட்டின் புத்தூர்


*கயத்தார் வட்டாரம்*
1. போடுபட்டி
2.தெற்கு வண்டானம்
3.வடக்கு இலந்தைக்குளம்.


*கருங்குளம் வட்டாரம்*
1.PUPS படுகையூர்
2. PUPS கீழப்பூவாணி


*சாத்தான்குளம் வட்டாரம்*
1. PUPS சிவசுப்ரமணியபுரம்