Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 2, 2019

SPD Proceedings Dated :01.11.2019 தலைமையாசிரியர்களின் தலைமைப் பண்பை மேம்படுத்தும் பொருட்டு Video Document or Case Study செய்து பதிவேற்றம் செய்தல் சார்பு!!!

Video Document அல்லது Case Study - for HM's பள்ளித் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் (தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை) - Video Document அல்லது Case Study பதிவேற்றம் செய்தல் வழிகாட்டுதல்கள் சார்பு