Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 16, 2019

TNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம்.

Tnpsc அறிக்கைப்படி. Group 4 பணியிடங்கள்.

இளநிலை உதவியாளர் மற்றும் VAO பணியிடங்கள் 3399+397=3796.

இவற்றில்...
OBC பிரிவு =1177.

BC பிரிவு=1006.

BC (M) பிரிவு =133.




MBC பிரிவு=759.

SC பிரிவு=683

ST. பிரிவு =38

தட்டச்சர் பிரிவில்...1901..

OBC =589.

BC. =504.

BCM=67.

MBC=380.




SC. =342.

ST = 19.


Steno பிரிவில்...784..

OBC=242.

BC =207.

BCM =27.

MBC= 157.

SC. = 141

ST = 8




இந்த தர வரிசையில்
பெண்களுக்கு30%.
மாற்றுத்திறனாளிகள் 4%.
முன்னாள் ராணுவத்தினார் 5% .

இந்த தர வரிசையில் உள்ளவர்களுக்கு பணியிடங்கள் உறுதியாக கிடைக்கும்...

இரண்டாவது மற்றும்

முன்றாவது கலந்தாய்வு நடைபெறும் என்பதால்

ஒவ்வொரு பிரிவில் கூடுதலாக 50 பணியிடங்கள் உருவாகும். எனவே
தர வரிசையில் அருகில் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது..