Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 21, 2019

பொறியியல் பட்டதாரிகளுக்கான மத்திய அரசு பணி -1326 பணியிடம்


காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




மொத்த காலியிடங்கள் : 1326

துறைவாரியான காலியிடங்கள் விவரம் :
Mining - 288
Electrical - 218
Mechanical - 258
Civil - 68
Coal Preparation - 28
Systems - 46
Materials Management - 28
Finance & Accounts - 254
Personnel & HR - 89
Marketing & Sales - 23
Community Development - 26




தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ மற்றும் எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு : 01.04.2019 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ஒரு ஆண்டுக்கு மாதம் ரூ.60000. பின்னர் மத்திய அரசின் ஊதியக்குழு ஆணையின் படி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் : ரூ1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை : www.coalindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமையான விவரங்கள் அறிய :

https://www.coalindia.in/Portals/13/PDF/mt2019_detailed.pdf

கடைசி தேதி : 19.01.2020

Opening date for Online Registration of Applications

Saturday, 21.12.2019 : 10.00 AM




Last date of Online Submission of Applications with Fee

Sunday, 19.01.2020 : 11.00 PM