JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சிபிஎஸ்இ மாணவர்களை பிளஸ்-2வில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் சேர்க்கும் முன் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் முன் அணுமைதியை பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு படித்த மாணவர்கள், மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:
WEBSITE 1 : CLICK HERE
WEBSITE 2 : CLICK HERE
WEBSITE 3 : CLICK HERE
Thamizhkadal Study Materials Websites Links Given Below:
WEBSITE 1 : CLICK HERE
WEBSITE 2 : CLICK HERE
WEBSITE 3 : CLICK HERE

