Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, December 21, 2019

வட்டாரக் கல்வி அலுவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு



தமிழக தொடக்க கல்வித்துறையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.




காலிப் பணியிடங்கள் : 97 காலியிடங்கள்

சம்பளம் : ரூ. 36,900 முதல் ரூ. 1,16,600/- வரை

கல்வித் தகுதி :

டிகிரி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில், ஆசிரியர் படிப்பு (B.Ed.) படிப்பும் படித்திருக்க வேண்டும். இணை கல்வித்தகுதி விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு :

35 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

விண்ணப்பக்கட்டணம் :




SC/SC(A)/ST மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ. 250/- செலுத்த வேண்டும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 500/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in/beo2019/msg2.htm ஆன்லைன் மூலமாக விண்ணபிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.trb.tn.nic.in/beo2019/beo.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2020 மாலை 5.00 மணி வரை