11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களில் திருத்தம் இருந்தால் வரும் 14ம் தேதிக்குள் இணையதளம் வழியாக சரிசெய்ய வேண்டும். கூடுதலாக மாணவர்களை தேர்வு பட்டியலில் சேர்க்கும் பணிகளையும் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.