Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 21, 2020

ரூ.67,700 மாச சம்பளம். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!


தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிரப்பப்படவுள்ள காலியிடங்கள்: 196
பதவி : Manager(Technical), Deputy General Manager (Technical)
விண்ணப்பிக்க வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
மாச சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,09,200/-
விண்ணப்பிக்க கல்வித் தகுதி: சிவில் இன்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 11.03.2020
மேலும் விவரங்களுக்கு https://nhai.gov.in/current-vacancies.htm இந்த இணையதளத்தில் சென்று பாருங்கள்