Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 15, 2020

எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கலாம்!


சரியான நேரங்களில் தண்ணீர் குடிப்பதால் அதிகமான நோய்களில் இருந்து தப்பலாம்.




 தூங்கி எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பதால் உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.
 சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்கு உதவும்.
 குளிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் இரா த்த அழுத்தம் குறைய உதவுகிறது.
 தூங்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், பக்கவாதம், ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கலாம்.