Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 2, 2020

முதுகு பிரச்சனையிலிருந்து விடுதலை பெற சில வழிகள்!!



முதுமையடைந்தவர்களுக்கு முதுகில் பிரச்சனை என்பது இயல்பாகவே காணப்படுகிறது. ஏனென்றால் வயது செல்ல, செல்ல முது எலும்புகள் தளர்ச்சி அடைகிறது.



இதிலிருந்து விடுதலை பெற சில வழிகள்:-
தினமும் இருபத்தொரு முறையாவது குனிந்து காலை தொட்டு நிமிருங்கள்.
அமரும்போது வழையாதீர்கள். நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.
சுருண்டு படுக்காதீர்கள்.
தினமும் 23 நிமிடங்கள் வேகமாக நடவுங்கள்.
70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காதீர்கள்.
டூவீலர் ஓட்டும் பொது குனிந்து ஓட்டாதீர்கள்.
காலை இருப்பது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.