Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 2, 2020

அல்சரிலிருந்து விடுபட..!



தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும்.




முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.
காலியில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு.
பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.
வெந்தயம் கலந்த டீ, காற்றாலை ஜூஸ் இதற்கு நல்ல தீர்வாகும்.
குறிப்பாக அதிக அளவு தண்ணீர் பருகுவதே இதற்க்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.