Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 2, 2020

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க வேண்டுமா?






இன்று அதிகமானோருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது. இதனால் உடல் சோர்வு, மற்றும் பல வகையான நோய்களுக்கு வலி வகுக்கிறது. இதில் அதிகமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு காணப்படும். இதற்க்கு தீர்வு என்னவென்றால் ஒரு கைப்பிடி முருங்கை கீரையை 1டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்து போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.