
சென்னை: தொல்லியல் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கோவை, மதுரை மையங்களில் நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வின்செண்ட் வான்கா திருக்குறள்: குறள் 912: பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் உரை: கிடைக்க கூடிய பயனை அளந்...