Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 27, 2020

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலை



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow, Senior Research Fellow, Research Associate & Contractual Teaching Assistant போன்ற பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணியிடம் தமிழ்நாடு (கோயம்புத்தூர், ஈச்சங்கோட்டை)

மொத்த காலி பணியிடங்கள்; 12 இடங்கள்

நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி 27.02.2020 (கோயம்புத்தூர்) & 03.03.2020 (ஈச்சங்கோட்டை)




மாச சம்பளம்: JRF ரூ. 20,000/-, SRF ரூ. 25,000/-, Research Associate ரூ. 49,000/-, Contractual Teaching Assistant ரூ. 49,000/-

கல்வி தகுதி; Degree/ B.Sc./ M.Sc./ Ph.D படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் விவரங்களுக்கு www.tnau.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்