Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 27, 2020

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.



இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள கட்டிட பொறியாளர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விமாந நிலைய ஆணையம் (AAI)

மேலாண்மை : மத்திய அரசு




பணி : கட்டிட பொறியாளர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்

கல்வித் தகுதி : பொறியியல் பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mhrdnats.gov என்ற இணையதளம் மூலம் 04.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.




தேர்வு முறை : சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mhrdnats.gov அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.