Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 9, 2020

ஏழை மாணவர்களுக்காக ஸ்மார்ட் கிளாஸ்-மாற்றுத் திறனாளி ஆசிரியையின் மகத்தான முயற்சி





பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நான் எதிர்பாராத ,எனது கல்விப் பணியை இன்னும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கு ஊடகங்கள் வாயிலாக ஊக்குவித்தல் என்பது சற்று அதிகமான மகிழ்ச்சிதான் .காரணம் எல்லா நேரமும் எல்லா நண்பர்களுடனும் பேசுவது நேரம் ஒதுக்குவது கிடையாது பணி நிமித்தமாக ஓடி ஓடிக் கொண்டுதான் இருக்கின்றோம்... ஆனாலும் ஊடகங்களில் செய்தியாக வந்த பின்னர் என்னை அறிந்த நண்பர்கள் சகோதர சகோதரிகள் ஒரு மெசேஜ் மற்றும் ஒரு போன் கால் பண்ணி நமக்கு வாழ்த்து சொல்லும் போது மனநிறைவான மகிழ்ச்சியாக இருந்தது அது மேலும் என் பணியை இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது.... நன்றி முகநூல் நண்பர்களே சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.