Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 2, 2020

சிறுநீரக கற்களுக்கு தீர்வு தரும் அன்னாசி பழம்!






அன்னாசி பழம் அனைவருக்கும் பிடித்த பழம் தான். இதன் மருத்துவ குணங்கள் யாருக்கும் தெரிவதில்லை. இதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது. இன்று அதிகமான ஆண்கள் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சை முறையில் இதை குணமாக்க முடியும் என்றாலும், அறுவை சிகிச்சையால் உடல் சோர்வடைகிறது. ஆனால் அன்னாசி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து விடும். இதுமட்டுமல்லாமல் இது இதய கோளாறு, பலவீனம் குணமாகும். தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும்.