Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 15, 2020

கம்பில் நிறைந்திருக்கும் நன்மைகள்!


* இன்றைய தலைமுறையினர் தானியங்கள் என்றால் என்ன என்று கூட தெரியாத நிலையில் உள்ளனர்.
* அரிசியை விட கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்சத்து என அனைத்துச் சத்துக்களுக்குமே அதிகமாக உள்ள தானியம் கம்பு.
* கம்பில் அரிசியை காட்டிலும் கிட்டத்தட்ட 8 மடங்குகள் அதிக இரும்புசத்து உள்ளது.




* கம்பு வளரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது.
* கம்பு உடலின் அனைத்து பாகங்களுக்கும் சத்துக்களை கொடுக்க கூடிய ஆற்றலை கொண்டது.