Breaking

Monday, February 17, 2020

JIPMER - ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர இனி தனி நுழைவுத் தேர்வு கிடையாது: ஜிப்மர் கல்லூரி அறிவிப்பு!



ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்வதற்கு இனி தனி நுழைவுத் தேர்வு கிடையாது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களே படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஜிப்மர் கல்லூரி அறிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆகும்.