Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 6, 2020

PGTRB கலந்தாய்விற்கு தேர்ச்சி பெற்றோர் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்!!


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று பணிநியமன கலந்தாய்வு தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்வு அறிவிக்கை வெளியிடும்போதே சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழ்வழிச்சான்று பெறும் நடைமுறைகள் குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.