Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 22, 2020

31 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து!



கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 31 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment