Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 22, 2020

வெளியானது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து



கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.


இதில் அமெரிக்கா ஏறத்தாழ வெற்றி கண்டு உள்ளதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்றும், 2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment