Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 20, 2020

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வீடு, மையங்களில் டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வீடு, மையங்களில் டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.




வீடுகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்களில் டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை ஒப்படைக்க அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. முன்னதாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இம்மாதம் முழுவதும் மூடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment