ரேஷன் கடைகளில் வேலை..!!


மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் பணி தற்போது 1000துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர்.

காலிப்பணியிடங்கள்:

1.நியாய விலை கடைகாரர் வேலைவாய்ப்புhttps://1.https://www.kpmdrb.in/doc_pdf/Notific.
2.விற்பனையாளர் வேலைவாய்ப்புhttps://2.https://www.kpmdrb.in/doc_pdf/Notific.
3.எடையாளர் வேலைவாய்ப்புhttps://3.https://drbnamakkal.net/recruitment/ad.
4.உதவியாளர் வேலைவாய்ப்புhttps://4. https://tvldrb.in/doc_pdf/Notification.




விண்ணப்பிக்கும் முறை:

அனைத்து மாவட்டத்திலும் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி நியமனம்:

தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம்.

உதவியாளருக்கான பணியிடங்கள்:
நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் - 62
நகர கூட்டுறவு கடன் சங்கம் - 12
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் - இது 33
மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் - 1
பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் - 1
பிரதம கூட்டுறவு பண்டகசாலை - 1
கூட்டுறவு விற்பனை சங்கம் - 2
மாவட்ட கூட்டுறவு அச்சகம் - 1




கல்வித்தகுதி:

பட்டயப்படிப்பு,10,+2

இப்பணிக்கான கட்டணம்:

SC, SD, பிரிவினருக்கு கட்டணம் இல்லை. மற்ற பிரிவினருக்கு 250ரூ கட்டணம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:

31.3.2020ம் தேதி

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய தேதி மற்றும் நேரம்:

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள் 31.3.2006 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சென்றடைய வேண்டும்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்:




10.5.2020 முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை.

வயதுவரம்பு :

1.1.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 1.1.2001 அன்று அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.

மற்ற​ மாவட்டங்களுக்கு உங்கள் மாவட்ட பெயர் + Drb என google ல் type செய்து பார்க்கவும்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel