Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 23, 2020

CENSUS 2021 - கணக்கெடுப்புக்காக ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதப்படி தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 பணி உடுமலைப்பேட்டை கல்வி மாவட்டத்தில் மேற்கொள்ளும் பொருட்டு கணக்கெடுப்பாளர்கள் நியமனம் செய்ய கீழ்கண்ட விபரப்படி இணைப்பில் உள்ள படிவத்தில் அனைத்து ஆசிரியர்களின் விபரங்களை எவருடைய பெயரும் விடுபடாமல் பூர்த்தி செய்து 2 நகல்கள் 24.03.2020 மாலைக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க அனைத்து வட்டாரக்கலை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. - மாவட்ட கல்வி அலுவலர் உடுமலைப்பேட்டை

No comments:

Post a Comment