10 TAMIL பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க TEST 3



பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருகஎன உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.


  1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
  2. கொய்யாக்கனி காசிக்காண்டம் சிலப்பதிகாரம் கம்பராமாயணம்
  3. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  4. கம்பர் இளங்கோவடிகள் கண்ணதாசன் அதிவீரராம பாண்டியர்
  5. இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடியெதுகைகளை எழுதுக
  6. விருந்தினனாக – திருந்துற விருந்தினனாக – வியத்தல் பொருந்து – அருகுற பரிந்துநன் - முகமன்
  7. உரைத்தல் – இலக்கணக்குறிப்புத் தருக
  8. எண்ணும்மை வினைமுற்று பெயரெச்சம் தொழிற்பெயர்





Share:

No comments:

Post a Comment

Categories